தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூரில் துாறல் மழை

அந்தியூரில் துாறல் மழை

அந்தியூரில் துாறல் மழை


ADDED : ஜூலை 03, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பிபாளையம், புதுப்பாளையம், அண்ணாமடுவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று மதியம், 2:00 மணியிலிருந்து 20 நிமிடத்துக்கும் மேலாக துாறல் மழை பெய்தது.

இதை தொடர்ந்து, மாலை 6:30 மணியிலிருந்து அரை மணி நேரத்தும் மேலாக சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us