தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் சாரல் மழை

ஈரோட்டில் சாரல் மழை

ஈரோட்டில் சாரல் மழை


ADDED : அக் 15, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில் நேற்று காலை வழக்கம் போல், வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் மாலை 5:00 மணிக்கு வானம் மேக மூட்டமாக மாறி குளிர் காற்று வீசத் துவங்கியது.

அதனை தொடர்ந்து 6:00 மணிக்கு மிதமான வேகத்தில் சாரல் மழை பெய்ய துவங்கியது. இந்த மழையானது கன மழையாக மாறும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இரவு 7:15 மணியை கடந்தும் சாரல் மழையே பெய்தது. இருந்தபோதிலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உருவானது. இதனால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us