தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாராபுரத்தில் சாரல் மழை

தாராபுரத்தில் சாரல் மழை

தாராபுரத்தில் சாரல் மழை


ADDED : ஜூன் 26, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் நேற்று மதியம் தொடர்ந்து, இரண்டு மணி நேரம் சாரல் மழை பெய்தது. தாராபுரம் நகரில், நேற்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் மதியம், 2:00 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் நீடித்த சாரல் மழையால், நகரின் சாலைகளில், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us