தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் 15 நிமிடம் சாரல் மழை பொழிவு

கோபியில் 15 நிமிடம் சாரல் மழை பொழிவு

கோபியில் 15 நிமிடம் சாரல் மழை பொழிவு


ADDED : ஜூன் 19, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம், 3:30 மணிக்கு திடீரென பலத்த சாரல் மழை பெய்தது.

கோபி அருகே கரட்டூர், குள்ளம்பாளையம், நாதிபாளையம், சுண்டப்பாளையம், வெள்ளாளபாளையம், கங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 3:45 மணி வரை சாரல் மழை நீடித்தது. அதன்பின் இரவு முழுக்க வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us