தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டி.என்.பாளையத்தில் கொட்டிய கனமழை

டி.என்.பாளையத்தில் கொட்டிய கனமழை

டி.என்.பாளையத்தில் கொட்டிய கனமழை


ADDED : செப் 12, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம், டி.என்.பாளையத்தில் நேற்று மதியம், 3:௦௦ மணிக்கு தொடங்கிய மழை, 2 மணி நேரம் கனமழையாக வெளுத்து வாங்கியது.

அதேசமயம் கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், பெருமுகை சுற்று வட்டார பகுதி மற்றும் கொங்கர்பாளையம், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில், அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us