sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி, பெருந்துறையில் கனமழை

/

கோபி, பெருந்துறையில் கனமழை

கோபி, பெருந்துறையில் கனமழை

கோபி, பெருந்துறையில் கனமழை


ADDED : அக் 22, 2024 01:10 AM

Google News

ADDED : அக் 22, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, பெருந்துறையில் கனமழை

கோபி, அக். 22-

கோபி டவுன் பகுதியில், நேற்று அதிகாலை, 2:45 மணி முதல், 3:30 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்நிலையில் கோபி பஸ் ஸ்டாண்ட், ஈரோடு சாலை, புதுப்பாளையம், கரட்டூர், பாரியூர் சாலை உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை, 10:00 மணி வரை, லேசான சாரல் மழை பெய்தது. பலத்த மழையால் பா.வெள்ளாளபாளையம் பிரிவை கடந்து, பிரதான பாரியூர் சாலையில், ஒரு பனைமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. வருவாய் மற்றும் பொது பணித்துறையினர் பனைமரத்தை அகற்றினர்.

* பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் நீடித்து, நேற்று காலை, 10:00 மணி வரை பெய்தது. மழை நின்றவுடன் வழக்கம்போல் வெயில் வாட்டியது. பலத்த மழையால், பெருந்துறையில் தாழ்வான பகுதிகளில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.






      Dinamalar
      Follow us