நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. இதை தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன், மருந்து பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகம், அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டைகளை வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார். வெள்ள கோவில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

