/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்து இளைஞர் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
/
இந்து இளைஞர் முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;தமிழகத்தில் பெருகி வரும் போதை பேராபத்தை தடுக்க வேண்டும் என்று கூறி, இந்து இளைஞர் முன்னணி சார்பில், நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட, 50 பேர் கலந்து கொண்டனர்.

