ADDED : பிப் 28, 2026 09:54 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.
மார்ச் 3ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால், மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4ம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும்.
