தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மஞ்சள் ஏலத்துக்கு 'லீவு'

மஞ்சள் ஏலத்துக்கு 'லீவு'

மஞ்சள் ஏலத்துக்கு 'லீவு'


ADDED : மார் 17, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்-பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என நான்கு இடங்-களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்-கிறது. வரும், 19ல் தெலுங்கு வருட பிறப்பு, 20ல் ரம்ஜான் பண்-டிகையை முன்னிட்டு மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடுக்கப்ப-டுகிறது. 23 ல் வழக்கம் போல மஞ்சள் ஏல விற்பனை நடக்கும்.

அதுபோல் வரும், 30ம் தேதி முதல் ஏப்., 3 வரை ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us