தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோட்டில் வெயில் சதம்


ADDED : பிப் 25, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10ம் தேதிக்கு முன் வரை, மாலை முதல் காலை, 8:00 மணி வரை சற்று குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

அதன் பின் பகலில் மிதமான வெயில் தென்பட்டது. கடந்த ஒரு வாரமாக காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை வெயில் வாட்டுகிறது. நேற்று முன்தினம், 99.8 டிகிரியாக இருந்து, 100.04 டிகிரி வெயில் நேற்று வாட்டியது. காலை முதல் மாலை வரையிலான நேரத்தில், 2.6 முதல், 3.7 டிகிரி வரை வெயில் கூடிக்குறைந்து காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us