தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோட்டில் வெயில் சதம்

ஈரோட்டில் வெயில் சதம்


ADDED : மார் 09, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்-ளது.

நேற்று ஈரோட்டில், 38 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. நேற்று முன்தினமும், 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவியது. தொடர்ந்து, 100 டிகிரி பாரன்-ஹீட்டுக்கு மேல் வெயிலின் தாக்கம் இருப்பதால், பகலில் தேவையில்லாமல் வெளியில் நடமாடு-வதை, மக்கள் குறைத்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us