sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கியதில் தரைமட்டமான வீடு

/

யானை தாக்கியதில் தரைமட்டமான வீடு

யானை தாக்கியதில் தரைமட்டமான வீடு

யானை தாக்கியதில் தரைமட்டமான வீடு


ADDED : ஜன 26, 2025 04:10 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாளவாடி: தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம், பூதாளபுரத்தை சேர்ந்-தவர் ஜடே மாதப்பா. நேற்று முன்தினம் இரவு குடும்பத்தின-ருடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த ஜடே மாதப்பா குடும்-பத்தினருடன் பதுங்கி கொண்டார். அதேசமயம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு, பட்டாசு வெடித்து யானையை விரட்-டினர். யானை தாக்கியதில் வீடு தரைமட்டமானது. இந்த யானை அடிக்கடி ஊருக்குள் வந்து தொந்தரவு செய்கிறது. அடர்ந்த வனப்-பகுதிக்குள் விரட்ட வேண்டுமென்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us