/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு வசதி பிரிவு அலுவலகம் இடமாற்றம்
/
வீட்டு வசதி பிரிவு அலுவலகம் இடமாற்றம்
ADDED : டிச 28, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சம்பத் நகரில் இயங்கி வந்த, வீட்டு வசதி வாரிய ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகம் வரும் ஜன., 2 முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.
ஈரோடு, சூரம்பட்டி, 4 ரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள புதிய வளாகத்தில் ஈரோடு வீட்டு வசதி பிரிவு அலுவலகம் செயல்பட உள்ளது.

