தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 13ல் மனுநீதி முகாம்

13ல் மனுநீதி முகாம்

13ல் மனுநீதி முகாம்


ADDED : நவ 09, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனுநீதி நாள் முகாம்

ஈரோடு, நவ. 9-

பெருந்துறை தாலுகா காஞ்சிகோவில் அருகே நசியனுார் கந்தாம்பாளையம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம் நடக்க உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கோரிக்கைகளை மனுவாக வழங்கி மக்கள் தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us