ADDED : அக் 19, 2024 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அந்தியூர் தாலுகா அத்தாணி, குப்பாண்டம்பாளையம் ஸ்ரீசரஸ்-வதி மஹால் திருமண மண்டபத்தில், வரும், 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலை-மையில், மனுநீதி நாள் முகாம் நடக்க உள்ளது.
முகாமில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கோரிக்கை, குறை தொடர்பான மனுக்களை வழங்கி மக்கள் தீர்வு பெறலாம்.

