தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்

மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்

மூலப்பாளையத்தில் மனுநீதி நாள் முகாம்


ADDED : ஜூன் 17, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு யூனியன் எலவமலை பஞ்., மூலப்பாளையம் சமுதாய கூடத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனு நீதி நாள் முகாம்

நடக்கவுள்ளது. அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us