தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு

கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு

கீழ்பவானி வாய்க்காலில் மனித எலும்பு கூடு


ADDED : பிப் 12, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே மாந்தபுரம் பகு-தியில் கீழ்பவானி பாசன வாய்க்கால் செல்கிறது.

நேற்று முன்-தினம் வாய்க்கால் தண்ணீரில், மனித எலும்பு கூடு மிதந்துள்ளது. பெண் ஒருவர் அளித்த புகார்படி, தீயணைப்பு வீரர்கள் எலும்பு கூடை மீட்டனர். எலும்பு கூடு ஆணா பெண்ணா என தெரிய-வில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசி உள்ளனரா என்பது குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us