ADDED : ஜூன் 30, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; காலிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலச்சங்க அவசர கூட்டம் தலைவர் சேதுராஜ் தலைமையில் ஈரோடு அடுத்த சோளங்காபாளையத்தில் நடந்தது.
காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு நடப்-பாண்டு ஜூன், 16ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூலை, 5ம் தேதிக்குள் காலிங்க-ராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அவ்வாறு திறக்காவிட்டால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜூலை, 6ம் தேதி முதல் காலவரை-யற்ற பட்டினி போராட்டம் நடத்த கூட்டத்தில் தீர்-மானம் நிறைவேற்றினர்.
