sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உண்ணாவிரத போராட்டம்

/

உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டம்


ADDED : ஜன 19, 2026 08:08 AM

Google News

ADDED : ஜன 19, 2026 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: கறிக்கோழி பண்ணை உரிமையாளர் சங்கம், தமி-ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கறிக்கோழி உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க கோரி, கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டம், ஜன., 1ம் தேதி முதல் நடந்து வருகி-றது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசா-யிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருக-சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தியாளர்களின் போராட்-டத்தை சிதைக்கும் வகையிலும், முத்தரப்பு பேச்-சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும், விவசாயிகளை பொய் வழக்குகளின் மூலம் போலீசார் கைது செய்துள்ளதாக கூறி, தமிழக அரசையும், காவல்துறையையும் கண்-டித்தும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், புன்செய் புளி-யம்பட்டி அருகே விண்ணப்பள்ளியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கறிக்கோழி பண்ணை உரிமையாளர் சங்கம், பா.ஜ., காங்.,- அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.






      Dinamalar
      Follow us