ADDED : மார் 15, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 68; கோபியில்
மொடச்சூர் சாலையில் ஒரு டீக்கடையில் பலகார மாஸ்டராக பணிபுரிந்தார்.
கடந்த, 4ம் தேதி வேலைக்கு சென்-றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரின் மனைவி பூவாயாள், 58, கொடுத்த புகாரின்-படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
