தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்


ADDED : மே 17, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, பவானி அருகே கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் பூபதி, 27; அதே பகுதியில் மாப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி நந்தினி, 25; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற பூபதி, வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காததால், பவானி போலீசில் நந்தினி புகாரளித்துள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us