ADDED : ஜூன் 18, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, மரப்பாலம், கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது (எ) சதாம் உசேன், 35; பூக்கடை தொழிலாளி.
இவர் மனைவி சினபா, 35; லுங்கி கம்பெனி ஊழியர். கடந்த, 9ம் தேதி இரவு வீட்டில் இருந்து சென்ற சாகுல் அமீது வீட்டுக்கு வரவில்லை. சொந்த ஊரான கேரளாவில் விசாரித்தும் தகவல் இல்லை. மனைவி சினபா புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.