தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்

கணவன் மாயம்: மனைவி புகார்


ADDED : ஆக 29, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு பல்லடம், சுக்கம்பாளையம், கலிவேலம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மோகன், 59; ஈரோடு ராஜாஜிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கடந்த, 19ல் வந்தார்.

21ம் தேதி இரவு கழிவறைக்கு செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாயமான கணவனை கண்டுபிடித்து தருமாறு, அவரது மனைவி முத்துலட்சுமி, கருங்கல்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us