ADDED : ஆக 20, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
கோபி,:கவுந்தப்பாடி
அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் யோகனந்தன், 46, விவசாயி; இவர்
கடந்த, 11ம் தேதி இரவு 8:30 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறி, வெளியே
புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம்
மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி, 44, கொடுத்த புகாரின்படி,
கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
