ADDED : ஆக 27, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
கோபி: கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் ஆண்ட
முத்து, 46. இவர் கடந்த, 18ம் தேதி மாயமானார்.
அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுகுறித்து அவரின் மனைவி கண்ணம்மாள், 44, கொடுத்த புகா-ரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்-றனர்.
