தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது


ADDED : நவ 26, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் மேல்தெருவில் உள்ள தோட்டத்து வீட்டில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக, பதுக்கி வைத்திருப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று, அங்கு சென்ற போலீசார் சோதனையிட்டதில், முருகராஜ், 48; என்பவர், 38 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us