தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பேனர்கள் அதிகரிப்பு விபத்துக்கு வழிவகுப்பு

பேனர்கள் அதிகரிப்பு விபத்துக்கு வழிவகுப்பு

பேனர்கள் அதிகரிப்பு விபத்துக்கு வழிவகுப்பு


ADDED : டிச 18, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, தமிழகம் மட்-டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சில தனியார் நிறுவனத்தினர், அவர்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்த, கூடுதுறை வளைவு உள்ளிட்ட இடங்களில் விதிமீறி பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். மேலும் சமீப காலமாக அந்த இடங்கள் விளம்பர மையமாகவே மாறி வருகின்றன. அந்த பேனர்கள், சில இடங்களில் விபத்துக்கு வழிவகுக்கின்றன. அதனால் பவானி நகராட்சி நிர்வாகம், மீண்டும் பேனர்கள் வைக்காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us