/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 17, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர் அணைக்கு
நீர்வரத்து அதிகரிப்பு
புன்செய் புளியம்பட்டி, அக். 17-
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 7,611 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை, 7,944 கன அடி நீர் வந்தது. அணை நீர்மட்டம், 88.57 அடியாகவும், நீர் இருப்பு, 20.6 டி.எம்.சி., ஆகவும் இருந்தது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு, 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.