தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு

இன்ஸ்., பொறுப்பேற்பு


ADDED : பிப் 20, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட தாள-வாடி போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்ட-ராக, பெருமாநல்லுாரில் பணிபுரிந்த இன்ஸ்-பெக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

அவருக்கு சக போலீசார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆனந்தன், ஈரோடு சைபர் கிரைம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us