நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறுப்பேற்பு
ஈரோடு, நவ. 3-
ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் பணியிடம், பல மாதங்களாக காலியாக இருந்தது. இந்நிலையில் மேட்டுபாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஈரோட்டுக்கு நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஈரோடு டவுன் கிரைம் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.