sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்ஸ்.,கள் இடமாற்றம்

/

இன்ஸ்.,கள் இடமாற்றம்

இன்ஸ்.,கள் இடமாற்றம்

இன்ஸ்.,கள் இடமாற்றம்


ADDED : ஆக 27, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 27, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எட்டு இன்ஸ்பெக்டர்களை, இடமாற்றம் செய்து கோவை டி.ஐ.ஜி., சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்

இதன்படி சித்தோடு ரவி ஈரோடு டவுன் கிரைம்; ஈரோடு டவுன் கிரைம் மணிகண்டன் மொடக்குறிச்சிக்கு மாற்றப்பட்டனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமிர்தலிங்கம் சித்தோட்டுக்கும், ஏ.செந்தில்குமார் சீரியஸ் கிரைம் பிரிவுக்கும், இப்பிரிவில் இருந்த பி.ஆர்.செந்தில்குமார், தேவாலாவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சத்தி போக்குவரத்து பிரிவு குருசாமி ஊட்டி போக்குவரத்து; காங்கேயம் போக்குவரத்து லயோலா இன்னாசி மேரி ஈரோடு ஆயுதப்படை; கோத்தகிரி போக்குவரத்து பதி, கோபி போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us