தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : மார் 02, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரோடு; தமிழக சட்டசபை தேர்தல் வழிகாட்டு நெறிமு-றைப்படி, ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டராக பணி-யாற்றிய அனுராதா, ஊட்டி டவுன் மேற்கு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பெருந்துறை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, ஈரோடு டவுன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். ராஜேஸ்வரி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us