தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 21, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்ட-ராக, ஜெயலட்சுமி நேற்று பொறுப்பேற்றார்.

முன்-னதாக நீலகிரி மாவட்டம் கூடலுார் ஸ்டேஷனில் பணியாற்றினார். ஈரோடு சைபர் கிரைம் இன்ஸ்-பெக்டர் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்துக்கு இட-மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பதவியேற்ற இன்ஸ்பெக்டருக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us