தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


ADDED : ஆக 27, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: வெள்ளோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெகநாதன், சேலம் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்-ளோடு இன்ஸ்பெக்டராக நீலகிரி மாவட்டம், கொலகோம்-பையில் பணியாற்றி வரும் பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். கடம்பூர் இன்ஸ்பெக்டராக இருந்த கஸ்துாரி, சேலம் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் மேல் குன்-னுாரில் பணியாற்றிய கதிர்வேல், கடம்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கோவை டி.ஐ.ஜி., சாமிநாதன் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us