தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ துணை மின் நிலையத்தில்வெடித்த இன்சுலேட்டர்

துணை மின் நிலையத்தில்வெடித்த இன்சுலேட்டர்

துணை மின் நிலையத்தில்வெடித்த இன்சுலேட்டர்


ADDED : ஏப் 22, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நேற்று அதிகாலை, 2:40 மணிக்கு இன்சுலேட்டர் வெடித்தது. இதனால் மின் மாற்றி சேதமடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய பொறியாளர், அலுவலர்கள் இயந்திரம் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை, 6:00 மணிக்கு மேல் மின் இணைப்பு கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us