sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி: ஈரோடு அணி முதலிடம்

/

மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி: ஈரோடு அணி முதலிடம்

மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி: ஈரோடு அணி முதலிடம்

மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி: ஈரோடு அணி முதலிடம்


ADDED : மார் 05, 2026 05:14 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி யில், ஈரோடு அணி முதலிடம் பிடித்தது.

சிவகங்கையில், மாவட்டங்களுக்கு இடையேயான சப்---ஜூனியர் ஹாக்கி போட்டி நடந்தது. இதில், முதல் சுற்று போட்டியில் தர்மபுரி அணியை, ஈரோடு அணி தோற்கடித்தது. இரண்டாவது போட்டியில் திருவள்ளூர் அணியை தோற்கடித்து, கால் இறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் -வேலுார் அணியை தோற்கடித்து, அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.பின்னர் திண்டுக்கல் அணியுடன், அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்று ஈரோடு- அணி இறுதி போட்டியில், புதுக்கோட்டை அணியுடன் மோதியது. இதில் ஈரோடு அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

போட்டியில் சிறப்பு வீரருக்கான பரிசை பு.புளியம்பட்டியில் உள்ள கே.ஓ.எம்., மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் கனிஷ்கா என்ற மாணவி பெற்றார். ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியரை, மாவ ட்ட முதன்மை கல்வி அலுவ லர் மான்விழி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us