/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்
/
அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்
ADDED : டிச 15, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 15 வயதுக்கும் மேற்பட்ட எழுத்த-றிவு பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் வகையில், 2025-26ம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக, 38,572 பேர் கண்டறியப்பட்-டனர்.
இவர்கள் 1,521 மையங்களில் படித்து வரு-கின்றனர். இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு அந்தந்த மையங்களில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன்களிலும் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெறுவோர் அனை-வருக்கும் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும்.

