sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இணைய தின விழிப்புணர்வு

/

இணைய தின விழிப்புணர்வு

இணைய தின விழிப்புணர்வு

இணைய தின விழிப்புணர்வு


ADDED : பிப் 11, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நவீன தொழில் நுட்பம், பாதுகாப்பான தெரிவுகள், பொறுப்புடன் கூடிய பாதுகாப்புடன் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது: இணையத்தை பயன்படுத்தும் அனைவரும், குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் பொறுப்பாக கையாள வேண்டும்.

கடவுச்சொல் பாதுகாப்பு, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்குகளில் பரிவர்த்தனை செய்யக்கூடாது. இவ்வாறு பேசினார். நிகழ்வில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., வேலுமணி, தேசிய தகவலியல் மைய மாவட்ட தகவலியல் அலுவலர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us