sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்

/

அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்

அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்

அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்


ADDED : பிப் 26, 2026 04:29 AM

Google News

ADDED : பிப் 26, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சென்னிமலை ஆகிய யூனியன் அலுவலகங்களில், அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு, தகுதியான-வர்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு யூனியன் அலுவலகத்தில், 4 பணியிடங்கள், சென்னிமலை யூனியன் அலுவலகத்தில், 3 பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டன. மொத்தம், 302 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகு-தியற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 89 பேருக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது. ஈரோடு யூனியன் அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது. சிறப்பு அதிகாரி சுதாகரன் தலை-மையில் வட்டார வளர்ச்சி ஆணையர் லதா, அம்புரோஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர்.






      Dinamalar
      Follow us