தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆரி எம்பிராய்டரி பயிற்சிக்கு அழைப்பு

ஆரி எம்பிராய்டரி பயிற்சிக்கு அழைப்பு

ஆரி எம்பிராய்டரி பயிற்சிக்கு அழைப்பு


ADDED : ஜன 03, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஜன. 3-

சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி சாலையில், வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.

இங்கு பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வரும், 9 முதல் பிப்., 17 வரை நடக்கிறது. இதில் மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர் பெறலாம். 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us