ADDED : மே 25, 2026 02:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கனரா
வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், 19
வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான இலவச ஆரி
எம்பிராய்டரி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி, ஜூன், 3ம் தேதி
முதல் ஜூலை 31ம் தேதி வரை நடக்கிறது.
பயிற்சி, சீருடை, பயிற்சி
உபகரணங்கள், உணவு இலவசம். ஈரோடு மாவட்ட கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். முன் பதிவு அவசியம்.
8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம். கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
வாசவி கல்லுாரி அருகில் சித்தோட்டில் செயல்படுகிறது.
