தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அழகு கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு

அழகு கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு

அழகு கலை இலவச பயிற்சிக்கு அழைப்பு


ADDED : டிச 08, 2024 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகு கலை இலவச

பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு, டிச. 8-

ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு வரும், 19 முதல் ஜன., 28 வரை, பெண்களுக்கான அழகு கலை இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விரும்புவோர், 0424-2400338, 87783-23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us