ADDED : ஜூன் 12, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கலை,
இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவ துறை, சமூக சேவை, அறிவியல்
மற்றும் பொது விவகாரம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை
புரிந்தவர்களுக்கு, குடியரசு தினவிழாவில், 'பத்ம விருது' மத்திய
அரசால் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான
நபர்கள், வரும், 19ம் தேதிக்குள், http://awards.gov.in என்ற இணைய தளம்
மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர்
அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை வேலை நாட்களில்
அணுகலாம்.
