sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

/

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு

கல்வி உதவித்தொகை பெற சாதனையாளருக்கு அழைப்பு


ADDED : அக் 19, 2025 02:24 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் - பி.சி., - எம்.பி.சி., - என்.டி.சி., - பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்கள் பயன் பெறலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்க்ளின் விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரி பார்த்து, வரும், 31க்குள் அனுப்ப வேண்டும். https://scholarships.gov.in என்ற தளத்தின் லிங்க்கு சென்று, ஓ.டி.பி., எண்ணை பெற்று பதிவு செய்து விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் செய்யலாம். நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் தங்கள் மொபைல் போனில் இருந்தே விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us