sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காய்கறி விதை பெற அழைப்பு

/

காய்கறி விதை பெற அழைப்பு

காய்கறி விதை பெற அழைப்பு

காய்கறி விதை பெற அழைப்பு


ADDED : ஜூலை 04, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஊட்டச்சத்து வேளாண்மை தொகுப்பு திட்டத்தில், புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி, பயறு வகைகளை இல்லம் தோறும் வளர்ப்பதை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயறு வகை அடங்கிய விதை தொகுப்பு (மரத்துவரை-5 கிராம், காராமணி - 10 கிராம், அவரை - 10 கிராம்), காய்கறி விதை தொகுப்பு (தக்காளி, கத்தரி, வெண்டை, கொத்தவரை, கீரை வ

கைகள்) மற்றும் பழ செடிகள் தொகுப்பு (கொய்யா, எலுமிச்சை, பப்பாளி) தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வழங்கி, இன்று திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் இத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us