sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொடர் ஓட்டத்துக்கு பதிவு செய்ய அழைப்பு

/

தொடர் ஓட்டத்துக்கு பதிவு செய்ய அழைப்பு

தொடர் ஓட்டத்துக்கு பதிவு செய்ய அழைப்பு

தொடர் ஓட்டத்துக்கு பதிவு செய்ய அழைப்பு


ADDED : ஜூன் 07, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில், 'போதை கலாச்சாரத்துக்கு எதிரான வணிகர்களின் தொடர் ஓட்டம்' என்ற தலைப்பில் வரும் ஜூலை, 14 காலை, 6:00 மணிக்கு தொடர் ஓட்டம் நடக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான முன்பதிவு https://sportswander.com/event/90 என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். 5 கி.மீ., மற்றும் 10 கி.மீ., என, 2 பிரிவில் இரு பாலருக்கும் தனித்தனியே பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லரசம்பட்டி முதல் கனி ராவுத்தர் குளம் வரை தொடர் ஓட்டம் நடக்க உள்ளது. கூடுதல் விபரத்துக்கு லாரன்ஸ் ரமேஷ் - 97912 34720, தங்கராஜ் - 94426 38850, ரியாஷ் அகமது - 90420 78382 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us