தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பட்டாசு கடை அமைக்க அழைப்பு

பட்டாசு கடை அமைக்க அழைப்பு

பட்டாசு கடை அமைக்க அழைப்பு


ADDED : செப் 13, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2024 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள், தங்களது விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தில் புல வரைபடம், கிரைய பத்திரம், முகவரிக்கான ஆதாரம், சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவு சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-ஏஏ-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக, 600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன், அக்.,12 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் ஏற்கபட்டால் தற்காலிக உரிமம், நிராகரிக்கபட்டது என்றால் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையதளத்திலேயே பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us