ADDED : மார் 12, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில், மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது.
ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், நீண்ட நாட்களாக துார்வாரப்படாமல், புதர்மண்டி கிடக்கும் கிளை மற்றும் கொப்பு வாய்க்கால்களை உடனடியாக துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
