sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவிகள் மாயம்

/

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவிகள் மாயம்

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவிகள் மாயம்

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவிகள் மாயம்


ADDED : ஆக 11, 2025 08:13 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சுண்ணாம்பு ஓடை பகுதியை சேர்ந்த தம்பதி பெருமாள்-அலமேலு. இவர்களின் மகள் சங்கீதா, 19; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் தங்கி படித்து வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர், மாயமானார். தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தாய் அலமேலு புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.* காஞ்சிகோவில், பெத்தாம்பாளையம், மாத நாயக்கன்பாளையம், வாரணாசி கவுண்டர் தெருவை சேர்ந்த சாமிகண்ணு-அன்னகொடி தம்பதி மகள் ஜமுனா, 15; அரசு பாலிடெக்னிக் முதலாமாண்டு மாணவி.

கடந்த, 8ம் தேதி காலை கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாய் அன்னக்கொடி புகாரின்படி காஞ்சிகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us